'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2013ம் ஆண்டில் வெளிவந்து வசூல்ரீதியாக சாதனை புரிந்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க, இமான் இசையமைப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம், கடந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப்படம், சமீபத்தில் தெலுங்கிலும் 'கரண்ட்டீகா' என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூலில் சாதனை புரிந்துள்ளது. அதன் பின் மீண்டும் பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி 'ரஜினிமுருகன்' படத்தில் இணைந்துள்ளனர். அவர்களின் முதல்படம் வெளிவந்து சில காரணங்களால், பல மாதங்கள் கழித்து அவர்களின் இரண்டாவது படமாக 'ரஜினிமுருகன்' ஆரம்பமாகி உள்ளது.