ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு இயக்குனருக்கு முதல் படம் வெளிவருவது கூட சோதனைஅல்ல, அவர் இயக்கிய இரண்டாவது படம் வெளிவருவது தான் நிஜமானசோதனை. முதல் படத்தில் நல்ல பெயர் வாங்கிய அறிமுக இயக்குனர்கள் கூட இரண்டாவது படத்தில் ஏமாற்றியது உண்டு. அதன்பின், மூன்றாவது படத்திற்காக அவர்கள் நிறையவே போராடவேண்டியிருக்கும். தமிழ்சினிமாவில் 'ஸ்பூஃப்' வகையில் வெளிவந்த 'தமிழ்ப்படம்' 2010ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று வசூலையும் குவித்து, ரசிகர்களை நன்றாக ரசிக்கவும் வைத்தது. அந்தப்படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கத்தில்உருவான 'ரெண்டாவதுபடம்' எப்போதோ வெளிவர வேண்டிய ஒருபடம். விமல், ரிச்சர்ட், அரவிந்த்ஆகாஷ், விஜயலட்சுமி, ரம்யாநம்பீசன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.