பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
எதிர்நீச்சல், அரிமா நம்பி என ப்ரியாஆனந்த் நடித்த சில படங்கள் வெற்றியாக அமைந்தபோதும், சம்பந்தப்பட்ட படங்களில் அவர் பாடல் காட்சிகளில் மட்டுமே வந்து ஆடிவிட்டுதான் சென்றிருநதார். அதனால் அவரது சம்பளம் பத்து பதினைந்து லட்சத்திலேயே இருந்து கொண்டிருந்தது. அதோடு, மூன்றாம் தட்டு நடிகர்களுடனேயே அவர் நடித்து வந்ததால் அதிலிருநது அவரால் உயர முடியவில்லை.
இந்த நிலையில், விமலுடன் அவர் நடித்து வெளியாகியுள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்திற்கு பழைய சம்பளத்தில இருந்து மூன்று மடங்கு அவருக்கு அதிகமாக கொடுக்கப்பட்டிருபபதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால் தன்னை புக் பண்ண வரும் புதிய தயாரிப்பாளர்களிடம் அதை சொல்லியே இப்போது ரவுண்டாக 50 லட்சம் கேட்கிறாராம் ப்ரியாஆனந்த்.