ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'ஹீரோபன்டி' படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கிருத்தி சனோன். இவர் அடுத்தப்படியாக நடிகர் ஷாரூக்கான் உடன் ஜோடி சேர இருக்கிறார். 'ஹேப்பி நியூ இயர்' படத்திற்கு பிறகு ஷாரூக்கான், 'ராயிஸ்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ராகுல் தொலாக்கியா இயக்குகிறார். இப்படத்தில் ஷாரூக் உடன் கிருத்தி சனோன் தான் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் பராகானும் நடிக்க இருக்கிறார். முன்னதாக இவரது ரோலில் நவாசுதீன் சித்திக் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களினால் அவர் நடிக்க முடியாமல் போக இப்போது அவருக்கு பதிலாக பர்கான் நடிக்க இருக்கிறார்.