இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை, தான் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க வைக்க முயற்சி எடுத்தார் சிம்பு. ஆனால், அவர் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்களும் அவரை வட்டமிட்டனர். உதட்டை பிதுக்கி, 'நோ சான்ஸ்' என, கூறி விட்டார். ஆனால், இப்போது அவர் வழிக்கு வந்து விட்டார். ஹாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகும், 'பாண்ட் 24' என்ற படத்தில், ஒரு 'ரோலில்' சானியா மிர்சா நடித்து வருகிறார். இது பற்றிய செய்திகளை, அவ்வப்போது தன் 'டுவிட்டரில்' வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.