ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அர்பிதாவின் திருமணத்தால் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தார் உற்சாக வெள்ளத்தில் திளைத்து கொண்டிருக்கின்றனர். திருமண கொண்டாட்டங்கள் ஒருவாரத்திற்கு மேலாக நடந்து வருகிறது. இந்த திருமணத்தில் பாலிவுட்டை சேர்ந்த பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார் சல்மான் கான். குறிப்பாக அவரது எதிரியாக சொல்லப்படும் ஷாரூக்கானையும் அழைத்திருந்தார். அவரும் தனது பகையை எல்லாம் மறந்து அர்பிதாவின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று அவரை வாழ்த்திவிட்டு சென்றார்.
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூரை திருமணத்திற்கு அழைக்கவில்லையாம் சல்மான் கான். இதுப்பற்றி விசாரித்ததில், சல்மானின் மாஜி காதலி கத்ரீனா, இப்போது ரன்பீர் கபூரை காதலித்து வருகிறார். இதனால் தான் அவர் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் தனது மாஜி காதலி கத்ரீனாவுக்கு திருமண அழைப்பு வைத்தார்