Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் புதிய படம்!

19 நவ, 2014 - 11:08 IST
எழுத்தின் அளவு:

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துள்ள பிரகாஷ்ராஜ் கடைசியாக அவரது தயாரிப்பு, இயக்கத்தில் 'உன் சமையலறையில்' படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்கினார். கன்னடத்தில் மட்டும் வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படம் மற்ற மொழிகளில் தோல்வியைத் தழுவியது. தமிழில் அதிகப் படங்களில் நடிக்காமல் இருக்கும் பிரகாஷ்ராஜ், அடுத்து ஒரு புதிய படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தை நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரும், தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான கிருஷ்ண வம்சி இயக்க உள்ளார்.


கிருஷ்ணவம்சி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படத்தை கிருஷ்ண வம்சி இயக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளதாம். படத்தில் புதுமுகங்களைத்தான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க உள்ளார்களாம். பிரகாஷ்ராஜை சிறந்த கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கும் கிருஷ்ணவம்சிக்காக பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறாராம். குடும்பக் கதைகளை வித்தியாசமாகச் சொல்லும் கிருஷ்ணவம்சி இந்தப் படத்தையும் ஒரு குடும்பக் கதையாகத்தான் உருவாக்க உள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in