Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆண்ட்ரியாவின் விருது கனவு!

19 நவ, 2014 - 10:44 IST
எழுத்தின் அளவு:

அரண்மனை படத்திற்கு முன்பு கமலுடன் நடித்துள்ள விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் படங்களில் தனது கேரக்டர் பற்றி பில்டப் கொடுத்து வந்த ஆண்ட்ரியா, அந்த படங்களில் கமலுடன் நடித்து அனுபவம் பற்றியும், விஸ்வரூபம் படத்தை விடவும் இந்த இரண்டு படங்களிலுமே வெயிட்டான வேடங்களில் நடித்திருப்பதாகவும் கோலிவுட் நண்பர்களிடம் கூறி வந்தார்.


ஆனால், அரண்மனை வந்தபிறகு அந்த படங்களை அடியோடு மறந்துவிட்டார் ஆண்ட்ரியா. காரணம், முந்தைய படங்களில் இரண்டு, மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடித்துள்ள ஆண்ட்ரியாவுக்கு இப்போது சிங்கிள் ஹீரோயினி கதைகளாகவே கிடைத்து வருகிறதாம். அதோடு, கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களை இயக்கிய ராம், தரமணி படத்தில் அவரை பக்கா பர்பார்மென்ஸ் ஆர்ட்டிஸ்டாக மாற்றியிருக்கிறராம்


அதோடு, ஒரு பாடலை தானே எழுதி, இசையமைத்து, பின்னணியும் பாடியிருக்கிறார். படத்தின் ப்ரமோஷனுக்கு அந்த பாடலைத்தான் பயன்படுத்துகிறார் டைரக்டர் ராம். அதனால் அதிக சந்தோசததில் இருக்கும் ஆண்ட்ரியா, இந்த படத்தில் ஏதாவது ஒரு வகையில் தனக்கு விருது கிடைக்கும் என்று கூட எதிர்பார்க்கிறாராம்.


இதற்கு முன்பு, ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் பல விருதுகளைப் பெற்றதையடுத்து, இந்த படத்தையும் விருதுகளை எதிர்நோக்கி அவர் இயக்கியிப்பதோடு ஆண்ட்ரியாவை வித்தியாசமான கோணத்தில் காண்பித்திருக்கிறாராம். அதனால்தான் இதுவரை விருதுகளைப் பற்றியெல்லாம் யோசித்தே பார்க்காத ஆண்ட்ரியா இப்போது விருது கனவுகளில் நீந்திக்கொண்டிருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in