நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
அனீஸ் பாஸ்மி இயக்கும் படம் வெல்கம் பேக். இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஜான் ஆபிரஹாம் உடன் ஒரு பாட்டுக்கு ஆட ஹூமா குரேசியை கேட்டனர். ஆனால் அவர் அதிகமாக சம்பளம் கேட்டதால் அவரை வேண்டாம் என்று நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சுர்வீன் சாவ்லா புக்காகியுள்ளார். அதேசமயம் கால்ஷீட் பிரச்னையால் ஹூமா நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் சுர்வீன் சாவ்லா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலை ஹிமேஷ் ரேஸ்மையா பாடியுள்ளார்.