Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த தியாகராஜன்!

18 நவ, 2014 - 16:36 IST
எழுத்தின் அளவு:

மம்பட்டியான் படத்திற்கு பிறகு நடிகர் பிரஷாந்த் நடிப்பில், பிரமாண்டமாய் உருவாகி வரும் படம் சாஹசம். அருண் ராஜ் வர்மா என்ற புதியவர் இயக்குகிறார். பிரஷாந்தின் அப்பா தியாகராஜன் பெரும்பொருட் செலவில் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். ஐந்து பாடல்களுக்கும் அற்புதமாக இசையமைத்து கொடுத்துவிட்டார்.


இந்நிலையில், இசையமைப்பாளர் தமன் நவ.,16ம் தேதி தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்தாண்டு பிறந்தநாள், அவருக்கு கொண்டாட்டமாகவும், பெரிய கிப்ட்டாகவும் அமைந்தது என்றே சொல்லலாம். தமன் தனது பிறந்தநாளை பிரஷாந்தின் கோல்டு டவரில் கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடினார். தமனுக்கு பிறந்தநாள் பரிசாக டொயொடோ பார்ச்சூனர் என்ற காரை பரிசாக கொடுத்துள்ளார் சாஹசம் படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன். தியாகராஜனின் பரிசு, தமனை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பிரஷாந்த், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன், ஒளிப்பதிவாளர் செளந்தர், இயக்குநர் மதி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, விஜய் டிவி புகழ் டிடி., மற்றும் அவரது கணவர் ஸ்ரீகாந்த், பின்னணி பாடகர்கள் விஜய் பிரகாஷ், ரஞ்சித், அலப் ராஜ், ராகுல் நம்பியார், ஹரிச்சரண், சுஜித்ரா உள்ளிட்டவர்களுடன் சாஹசம் படக்குழுவினரும் பங்கேற்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in