பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் விஷ்ணுவர்தன். தமிழிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு காலமானார். இவரது மனைவி பாரதி. இவரும் நடிகை தான். தமிழில், கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்துள்ளார். மற்ற மொழிகளிலும் சேர்த்து சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். தற்போது அடிக்கடி சென்னை வரும் பாரதி, நிறைய தமிழ்படங்கள் புதுபுது கதை களங்களோடு வருவதை பார்த்து ஆச்சர்யப்படுவதாகவும், அந்தமாதிரி தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் பாரதி. திறமையாளர்கள் எங்கு இருந்தாலும் தமிழ் சினிமா கை பிடித்து அழைத்து வரும் என்பது பாரதிக்கு தெரிய வாய்பில்லை. அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் வரும் போது அதை உணர்வார்.