Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்அடுத்தபடஜோடியார்....?

18 நவ, 2014 - 11:32 IST
எழுத்தின் அளவு:

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் நடிக்க உள்ள படத்தை வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். இந்த படத்தில், அஜித் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடையே கடும்போட்டி நிலவிவருகிறதாம். வீரம் படத்தில், தமன்னாவும், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, த்ரிஷா நடிப்பதாலும்அவர்கள் இந்த போட்டியில் இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதே சமயம், மற்ற முன்னணி நடிகைகளான நயன்தாரா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால் போன்றவர்களில், யாராவது ஒருவர்தான் அவருடைய ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


அஜித்தும், நயன்தாராவும் ஏற்கெனவே “பில்லா, ஏகன், ஆரம்பம்” ஆகிய படங்களில் ஜோடியாக நடித்து விட்டனர். அதனால், அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். மற்றவர்கள் இதுவரை அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை. தமிழில் இன்றைய சூழ்நிலையில் அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பவர்களாக விளங்கிவரும் அஜித், விஜய் ஆகியோரது படங்களில் நடிப்பதை தான் இன்றைய இளம்ஹீரோயின்கள் விரும்புகிறார்கள்.


ஹன்சிகா, காஜல் அகர்வால் இருவருமே விஜய்யுடன் ஜோடியாக நடித்துவிட்டார்கள். ஸ்ருதிஹாசன், விஜய்யின் புதிய படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆக, இவர்கள் மூவருமே அஜித்துடன் இன்னும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. இவர்களில், ஒருவர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தால் புதுஜோடியாகத் தெரிவார்கள். பொதுவாக, ஹீரோயின்கள் விஷயத்தில் அஜித் தலையிடமாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள்.


இயக்குனர்சிவா, அவர்களில் ஒருவரைத் தேர்வுசெய்வாரா அல்லது... புதிதாக ஒருநடிகையைக் கொண்டுவருவாரா என்பது இன்னும் சிலவாரங்களில் தெரிந்துவிடும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in