ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜய் தேவ்கன், ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் 3 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். மசாலா மற்றும் ஆக்சன் பின்னணியிலான இந்த படத்தில், அஜய் தேவ்கன், ஒரு கதாபாத்திரத்தில் ரெட் டி-சர்ட் மற்றும் கண்ணாடியுடனும், 2வது வேடத்தில் நீலநிற புளோரல் சட்டையிலும், மற்றும் 3வது வேடத்தல் பிளாக் டி-சர்ட் மற்றும் கண்ணாடியுடனும் நடித்துள்ளார். அஜய் தேவ்கன், முதல்முறையாக, 3 வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் பாபா ஆர்ட்ஸ் லிமிடெட் கூட்டு தயாரிப்பிலான இந்த படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படத்தில், அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்கா, யாமி கவுதம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிசம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வர உள்ளது.