பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கி வரும் படம் டூரிங் டாக்கீஸ். இரண்டு கதைகள் கொண்ட இந்தப் படத்தில் எஸ்-.ஏ.சந்திரசேகர் ஒரு கதையின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹேமமாலினி என்கிற புதுமுக நடிகை நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். தற்போது இரண்டு கதைகளில் ஒரு கதைக்கு இசை அமைத்து முடித்து விட்டார். படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இதில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஒரு பாடலையும், மலையாளப்பட இசை அமைப்பாளர் ஷரத் ஒரு பாடலையும், நடிகர் சத்யன் ஒரு பாடலையும் பாடி உள்ளனர்.