Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க வேண்டும்: கேரள அரசு சிபாரிசு

15 நவ, 2014 - 14:05 IST
எழுத்தின் அளவு:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்கெனவே பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது அவருக்கு பத்மபூஷன் விருது வழங்க வேண்டும் என்று கேரள அரசு, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது.


ஆண்டுதோறும் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. விருதுக்கு தகுதியானவர்களை தனி அமைப்புகள், மாநில அரசுகள் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யும். அதனை பரிசீலித்து மத்திய அரசு விருது வழங்கும்.


இந்த விருதுகளை தங்கள் மாநில சாதனையாளர்களுக்கு பெற்றுத் தருவதில் கேரள அரசும், மேற்கு வங்க அரசும் எப்போதும் முன்னிலையில் இருக்கும். அரசியல், வேண்டியவர், வேண்டாதவர் என்று இல்லாமல் இரு அரசுகளும் செயல்படும். அந்த வகையில் கேரள அரசு இந்த ஆண்டு பத்மபூஷன் விருதுக்காக 33 பேரை சிபாரிசு செய்துள்ளது. அதில் மோகன்லாலும் ஒருவர். பத்மஸ்ரீ விருதுகளுக்கு 33 பேரை சிபாரிசு செய்துள்ளது. அதில் பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீகுமாரன் தம்பி, நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார், பாடகர் ஜெயச்சந்திரன் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in