போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வரும் கமால் ஆர் கான், பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்காவின் அதிரடி பதிலுக்கு பின் பணிந்துள்ளார். கமால் ஆர் கான், டுவிட்டரில், பாலிவுட் திரையுலகின் பெரிய பீப்பாய் சோனாக்ஷி சின்கா என்று பதிவு போட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சோனாக்ஷி, டுவிட்டரில், பெண்களை மதிக்கத்தெரியாத இவர், பூமியில் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறார். இவரை தூக்கில் போடுவது மட்டுமல்லாமல், 4 அறை அறைய வேண்டும் என்று பதிவு போட்டிருந்தார். சோனாக்ஷியின் பதில் டுவிட்டையடுத்து, தன்னுடைய டுவிட்டை, கமால் டெலிட் செய்ததோடு, டியர் சோனாக்ஷி, நான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், பாலிவுட் திரையுலகின் செக்ஸி நடிகை குறித்த சர்வே தான் இது என்பதை தங்களுக்கு தெரியப்படுத்திக்கொள்வதாக கமால் குறிப்பிட்டுள்ளார்.