Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அகிலுக்கு "நந்தி" ஆதிக்கு "நரன்"! கமலுக்கு..?

22 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

"நந்தி" இந்த படத்தலைப்பை முதலில் பதிவு செய்து வைத்திருந்தவர் "சிலந்தி" படத்தின் இயக்குனர் ஆதி! இந்த டைட்டில் "விஷன் எக்ஸ்மீடியா" சார்பில் டி. தினேஷ் கார்த்திக் தயாரிப்பில் அகில்-சனுஜா நடிக்க தயாராகியுள்ள படத்திற்காக அப்படத்தின் இயக்‌குனர் தமிழ்வாணனுக்கு தேவைப்பட, "நந்தி"யை மேற்படி நிறுவனத்திற்கும் மேற்படி தயாரிப்பாளருக்கும் அப்பொழுதே விட்டுக்கொடுத்தார் ஆதி. அதற்கு கைமாறாக "நந்தி" படத்தை முடித்து ரிலீசுக்கு தயார் செய்து விட்ட தயாரிப்பாளர் டி. தினேஷ் கார்த்திக் தனது "விஷன் எக்ஸ்மீடியா" தயாரிக்கும் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக்கு வழங்கி இருக்கிறார் தற்‌பொழுது! ஆதி இயக்கத்தில் நடன இயக்குனர் அக்னீஷ்வர் கதாநாயகராக நடிக்க அவருக்கு ஜோடியாக பூர்ணா, மோனிகா ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். "சிலந்தி" ஆதியின் புதிய படத்திற்கு " நரன்" எனப்பெயர் சூட்டியுள்ளார். "நரன்" நடிகர் கமல் டைட்டில் ஆயிற்றே!. கமல் தரப்பு "நரன்" டைட்டிலின் பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட அது ஆதிக்கு வசப்பட்டிருக்கிறது. அகிலுக்காக "நந்தி"யை விட்டுத் தந்தவர் கமலிடமிருந்து "நரனை" தட்டிப் பறித்திருக்கிறார். பலே கில்லாடி தான் ஆதி!. நரன் என்றால் "மனிதன்" என்பதுதான் பொருள் ... இது உபதகவல்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in