தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கரீனா கபூர் அடுத்து நடிக்க உள்ள படத்தில், காமெடியில் கலக்க உள்ளார். கரீனா கபூர், தற்போது பஜ்ரங்ஜி பைஜான் இயக்கத்தில், சல்மான் கானுடன் நடித்து வருகிறார். இந்நிலையில், கரீனா, அடுத்து காமெடி வகையிலான படத்தில் முன்னணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஆனந்த் எல். ராய் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5க்கும் மேற்பட்ட கதைகளை தொடர்ந்து கரீனா நிராகரித்து வந்த நிலையில், ஆனந்த் ராய் கூறிய காமெடி வகையிலான கதையை கேட்டவுடனே, இப்படத்தில் நடிக்க கரீனா ஒப்புக்கொண்டுள்ளார். கரீனா பெரும்பாலும், கதையை கேட்பதில் அவசரம் காட்டுவதில்லை என்றும், தான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என்று உறுதியாக நம்பும் நிலையிலேயே, அவர் ஒப்பந்தம் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.