Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தோனி போய் ஆர்யா வந்தார் டும் டும் டும்

20 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

நடிகை லட்சுமிராய்க்கும் கிரிக்கெட் கேப்டன் தோனிக்கும் காதல் என்ற கிசுகிசுவை மூழ்கடித்து விட்டது தோனியின் திருமணம். தனது பள்ளித் தோழியை மணம் முடித்த தோனி, திருமணத்துக்கு முன் லட்சுமிராயுடன் நெருக்கமாக பழகிய‌தும், ஒன்றாக ஊர் சுற்றுவதுமாக இருந்து வந்தனர். இதனால் காதல் கிசுகிசு பரவியது. ஆனால் யாருமே சற்றும் எதிர்பாராத வகையில் தோனி திருமணம் நடந்தேறி விட்டது. இந்நிலையில் லட்சுமிராயைச் சுற்றி புது வதந்தி ஒன்று உலவ ஆரம்பித்து விட்டது. அந்த கிசுகிசுவில் லட்சுமிராயுடன் இணைத்து பேசப்படுபவர் நடிகர் ஆர்யா. இதுபற்றி லட்சுமிராயிடம் கேட்டால், மூச்சு விடாமல் சிரிக்கிறார். தோனிக்கு கல்யாணம் ஆகி விட்டதால், இப்போது ஆர்யாவை என்னோடு சேர்த்து விட்டார்கள் போலும். ஆர்யா எனக்கு ரொம்ப நல்ல நண்பன். எங்கள் குரூப்பில் அவனும் இருக்கிறான். எங்கள் இரண்டு பேரையும் பற்றி அவ்வப்போது சில கிசுகிசுக்கள் ஏற்கனவே வந்திருக்கிறது. டோனியுடன் எனக்கு காதல் என்ற பேச்சு பரவலாக இருந்ததால், ஆர்யாவுடன் என்னை அதிகமாக இணைத்து பேசவில்லை. இப்போது, மீண்டும் அந்த தகவலை பரப்பி இருக்கிறார்கள். நிஜமாகவே எங்களுக்குள் ஒன்றுமே இல்லை. உண்மையில் எங்களுக்குள் காதல் இருந்தால், `இருக்கிறது' என்று துணிச்சலாக கூறியிருப்பேன், என்று லட்சுமிராய் கூறுகிறார். நம்புவோமாக...!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

thivya - palani,இந்தியா
18 செப், 2010 - 08:09 Report Abuse
 thivya அடுத்து ஆர்யாவுக்கும் கல்யாணம் ஆயிட்டா வேற யாராவது friend இருந்தா அவுங்கள கூட சேர்த்து வெச்சு பேசுவாங்க. இவங்களுக்கு வேற வேலையே இல்ல. ஒரு பொண்ணும் பையனும் ப்ரண்ட் ஆ இருக்க கூடாதா ?.நம்ம மக்கள் திருந்த மாட்டாங்க.
Rate this:
தமிழன் - dubai ,இந்தியா
15 ஆக, 2010 - 14:10 Report Abuse
 தமிழன் ரோம்பா முகீயம்
Rate this:
து .சரவணன் - thupai .,இந்தியா
22 ஜூலை, 2010 - 06:53 Report Abuse
 து .சரவணன் ஒனக்கும் ஆர்யாவுக்கும் காதல் இருந்த .என்ன இல்லாட்டி என்ன நாட்டுக்கு ரொம்ம்ப முக்கியமான விஷயமா. து.சரவணன்,குமாரக்குரிச்சி. பரமக்குடி
Rate this:
ராஜு.ரங்கராஜ் - los angles USA,இந்தியா
21 ஜூலை, 2010 - 23:39 Report Abuse
 ராஜு.ரங்கராஜ் நடிகை என்றால் ஏதாவது ஒரு வழியில் வாழ்ந்தே ஆக வேண்டி இருப்பதால் இதெல்லாம் சகஜம். நாளையே வடிவேலுவுடன் இரண்டு படங்களில் நடித்தால் அவரோடு கிசு கிசு வரும். மந்தைகூட்டத்தில் எந்த ஆடும் கற்போடு வாழமுடியாது.
Rate this:
அபி - chennai,இந்தியா
21 ஜூலை, 2010 - 17:08 Report Abuse
 அபி சூப்பர் ஒ super
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in