Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாரீசனுக்காக விஜய்-ஹன்சிகா நடனம்!

13 நவ, 2014 - 10:59 IST
எழுத்தின் அளவு:

சிம்புதேவன் இயககத்தில் விஜய் நடித்து வரும் மாரீசன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. முதல்கட்டமாக சில மாதங்களுக்கு முன்பே சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் உருவாக்கப்பட்டு வந்த பிரமாண்ட செட்டில் ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.


நூற்றுக்கணக்கான அழகிகள் அணிவகுத்த இந்த பாடல் கட்சியில் விஜய்யும், ஹன்சிகாவும் அழகு மிளிர நடனமாடியிருக்கிறார்கள். சரித்திர பின்னணி கொண்ட இந்த கதைக்காக இளவரசி கெட்டப்பில் உடையணிந்து ஜொலித்தாராம் ஹன்சிகா. அதேசமயம் விஜய், அரசர் கெட்டப் போடாமல், ஹாலிவுட் படங்களில் வரும் ஹீரோக்களைப்போன்று போன்ற கெட்டப்பில் உடையணிந்து நடனமாடியிருக்கிறார்.


தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவான அந்த பாடல் வீரபாண்டி கோட்டையிலேயே என்று தொடங்குகிறதாம். இந்த பாடல் படமாக்கப்பட்டதையடுத்து, தொடர்ச்சியாக அதே செட்டில் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட உள்ளதாம். அதில் விஜய், ஹன்சிகா மட்டுமின்றி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்பட அனைத்து நடிகர் நடிகைகளுமே கலந்து கொள்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in