இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. டெல்லியில் பிறந்து செகந்திராபாத்தில் வளர்ந்த பத்மப்ரியா அடிப்படையில் கிளாஸிகல் டான்ஸர்.
அவ்வப்போது மாடலிங்கும் செய்து வந்த பத்மப்ரியா, 2004 ஆம் வருடம் சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் நடித்தார்.
பிறகு தமிழுக்கு வந்த பத்மப்ரியா, தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பொக்கிஷம், மிருகம் உட்பட சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டிருக்கிறார் பத்மப்ரியா.
ஐஐடியில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துள்ள ஜாஸ்மின் தற்போது மசாசூட் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் உயர்பதவியில் இருக்கிறார்.
பத்மப்ரியா ஜாஸ்மினை அமெரிக்காவில் சந்தித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.