விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
நடிகர் ரஜினிகாந்திற்கு, இந்த ஆண்டின் சிறந்த திரையுலக பிரமுகர் என்ற விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. 20-ம்தேதி நடைபெறும் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் அறிவித்தார். அமிதாப்பச்சன் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.