Advertisement

சிறப்புச்செய்திகள்

ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துச்சண்டை வீரர் முகமது அலியாக நடிக்கிறார் மாதவன்!

11 நவ, 2014 - 17:37 IST
எழுத்தின் அளவு:

மணிரத்தினத்தின், 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். முதல்படமே சூப்பர் ஹிட்டாக தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், ரன், ஜே ஜே, ப்ரியமான தோழி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார். டீன் ஏஜ் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த மாதவன், ஒருகட்டத்தில் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து இந்தி மற்றும் ஆங்கில படங்களில் கவனம் செலுத்தினார். இப்போது கூட இந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை படமாக வெளிவந்தது. ப்ரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத்தொடர்ந்து இப்போது குத்துச்சண்டை வரர் முகமது அலியின் வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் மாதவன், முகமது அலியாக நடிக்க இருக்கிறார். ''லால்'' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் சுதா கொங்கரா இயக்குகிறார்.


இதுகுறித்து மாதவன் கூறியுள்ளதாவது, லால் படத்திற்காக எனது உடல் எடையை கிட்டத்தட்ட 15 கிலோ குறைத்துள்ளேன். இதற்காக அமெரிக்க சென்று பல்வேறு உடற்பயிற்சிகள் செய்தேன். இப்போது எனது உடல்தோற்றமே மாறியுள்ளது, நான் ஒரு குத்துச்சண்டை வீரன் போன்றே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும், ''லால்'' படம் உருவாக இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in