அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ரோமியோ டிசோசா இயக்கத்தில், பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா, கே.கே மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ''எனி படி கேன் டான்ஸ் (ஏபிசிடி)''. இப்படம் ஹிட்டாக அமைய, அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. வருண் தவான், ஸ்ரத்தா கபூர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இரண்டாம் பாகத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். முதல்பாகத்தில் நல்லவராக நடித்த பிரபுதேவா, இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறாராம். படத்தில் வருண் தவானுக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளாராம் பிரபுதேவா. நிச்சயம் ஏபிசிடி-2வும் ஹிட் படமாக அமையும் என்கிறார்கள். எபிசிடி-2 அடுத்தாண்டு ஜூன் 26ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.