Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவாகிறது சிந்தலக்கரை அம்மன் கதை!

11 நவ, 2014 - 13:41 IST
எழுத்தின் அளவு:

தூத்துக்குடி அருகே உள்ள சிந்தலக்கரை வெக்காளி அம்மனின் மகத்துவத்தை சொல்லும் வகையில் சிந்தலக்கரைத்தாயே என்ற பெயரில் சினிமா ஒன்று தயாராகி வருகிறது. ஸ்ரீவெக்காளி மூவீஸ் சார்பில் செல்வம் தயாரித்து இயக்குகிறார். அவரே வசனம், பாடல்களையும் எழுதி உள்ளார். செல்வத்துடன் அபிநிதா, பிரியா, கோவை செந்தில், தவசி நடிக்கிறார்கள்.


"அம்மனின் அருளால் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறேன். போளூர் பச்சையம்மன் கோவில், சங்கராபுரம் தேவ பாண்டலம், பெரிய நாயகி அம்மன் கோவில், சிந்தலக்கரை வெக்காளி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். தினகர் இசை அமைத்துள்ளார், கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை வெளியிடுகிறோம்" என்கிறார் இயக்குனர் செல்வம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in