‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆக்டருங்க சங்கத்துக்குள்ள முட்டல் மோதல் அதிகமாயிடுச்சாம். குறிப்பாகதலைவருக்கும் செயலாளருக்குமே ஈகோ மோதல் வந்துடுச்சாம். வெளியூரில் சென்று நாடக நடிகர்களை குஷிப்படுத்த சினிமா நடிகர்களை சகட்டு மேனிக்கு திட்டிய செயலாளருக்கும், பொருளாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப சொன்னதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறாராம் தலைவர். சீக்கிரமே நடக்க இருக்கிற சங்கத்தோட அடுத்த கூட்டத்துல சட்டசபை ரேன்ஞ்சுக்கு மோதல் இருக்குமாம்.