Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனோஜ் படத்தில் படுக மொழி பாடல்!

11 நவ, 2014 - 12:03 IST
எழுத்தின் அளவு:

தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜூனா என பல படங்களில் நாயகனாக நடித்தவர் மனோஜ். கடைசியாக தந்தை பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.அதையடுத்து, கதிர்வேல் காக்க, வாய்மை, 13 உள்பட சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் கதிர்வேல் காக்க படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் மனோஜ்.


இந்த படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து ஓரளவு பாடி லாங்குவேஜையும் மாற்றியுள்ள மனோஜ், ஆக்சன் காட்சிகளிலும் பின்னி எடுத்திருக்கிறாராம். அதனால் இதுவரை காதல் கதைகளில் நடித்த எனக்கு இந்த படம் ஒரு வித்தியாசமான கதைக்களமாக அமைந்திருக்கிறது என்று கூறும் மனோஜ். இந்த படத்திற்கு பிறகு தனது சினிமா கேரியரில் ஒரு சேஞ்ச் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறாராம்.


மேலும், இந்த படத்தில் படுக மொழியில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறாராம். தமிழ் சினிமாவில் முதன்முறையாக படுக மொழியில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள் அந்தப்படக்குழுவினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in