Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையதளங்களில் பரவிய கமலின் பிறந்த நாள் பார்ட்டி!

11 நவ, 2014 - 11:25 IST
எழுத்தின் அளவு:

கடந்த 7-ந்தேதி தனது 60வது பிறந்த நாளை பரபரப்பாக கொண்டாடினார் கமல். பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கிணங்க, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னையிலுள்ள ஏரியையும் சுத்தம் செய்தார். அதையடுத்து, ஒரு ஹோட்டலில் சினிமா உலக நண்பர்களுக்கு பார்ட்டியும் கொடுத்திருக்கிறார்.


அந்த பார்ட்டியில் கமலுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்களாம். அப்போது, ஜாலி மூடில் இருந்த கமல், தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டவர், தனது சூப்பர் ஹிட் பாடல்கள் சிலவற்றையும் ஒலிக்க வைத்து, பார்ட்டிக்கு வந்திருந்த நடிகர் விஜய், நடிகை ராதிகா உள்ளிட்ட சிலருடன் இணைந்து தானும் நடனமாடி பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.


ஆனால், தூய்மை இந்தியா நிகழ்ச்சியை மீடியாக்கள் முன்னிலையில் செய்த கமல், பார்ட்டியை சத்தமில்லாமல் நடத்தியபோதும், அதில் கலந்து கொண்ட யாரோ சிலர் அதை படம் பிடித்து இணையதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். அந்த வீடியோவில், கமல், விஜய், ராதிகா மற்றும் சிலர் இணைந்து நடமாடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in