தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் எனர்ஜிட்டிக் நடிகர் ரன்வீர் சிங். இவர் எப்போது நடிகை கரீனா கபூரை புகழ்ந்து கொண்டே இருப்பார். சமீபத்தில் ரன்வீர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், நான் கரீனாவை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டேன் என்றார். ரன்வீரின் இந்த புகழ்ச்சி, கரீனாவும் பதிலுக்கு ரன்வீரை புகழ்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மிகவும் திறமையான நடிகர் ரன்வீர் சிங், அவர் என்னை தொடர்ந்து புகழ்ந்து வருவது எனக்கு சந்தோஷமே என்று கூறியுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ராம் லீலா படத்தில் ரன்வீர் சிங்குடன் கரீனா தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர் பிற படங்களில் பிஸியாக இருந்ததால் அவருக்கு பதில் தீபிகா படுகோனே கமிட்டானார். இப்போது கூட பஜிராவ் மஸ்தானி படத்திலும் இவர் முதலில் நடிப்பதாக இருந்ததாம், ஆனால் கடைசியில் தீபிகாவே மீண்டும் கமிட்டாகிவிட்டார்.