தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கல்யாணத்தையும், காதலையும் தீவிரமாக மறுத்து வந்த பூஜை நடிகை. சீக்கிரமே இலங்கை மாடலை கல்யாணம் பண்ணிக்கப்போகிறார். அதோடு அவரை தமிழ் சினிமால பெரிய ஹீரோவாக்குறேன்னு மாடலுக்கு வாக்கு கொடுத்திருக்காராம். கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவனுக்காக சான்ஸ் வேட்டையில் இறங்கியிருக்கிறார் பூஜை நடிகை. அரசியல் பேசும் மான் இயக்குனர், மில்க் இயக்குனர், ஆகியோருக்கு அவரது படங்களை அனுப்பி சான்ஸ் கேட்டிருக்காராம். இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள இந்த அலைப்பறையான்னு அலுத்துக்குறாங்களாம் அந்த இயக்குனர்கள்.