ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு சூரியன், ஒரு நிலா, திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் ஒரே நட்சத்திரம் கமல்ஹாசன். இந்திய சினிமாவை உலகளவில் பேச வைத்த ஆளவந்தான், இவர் ஒப்பனை போட்டால் உலக நாயகன், ஒப்பனையின்றி பழகும் உண்மை நாயகன், நாளைய கலைஞர்களின் இன்றைய பேர் சொல்லும் பிள்ளை. கமலின் 60வது பிறந்தநாள் இன்று(நவ., 7). இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கமலின் சாதனைகளை தமிழ் சினிமா பேசி கொண்டு இருக்கும். சாதனைகளை சரித்திரமாக்கிய சகலகலா வல்லவன்-க்கு ரசிகர்களாகிய நீங்கள், அவருக்கு வாழ்த்து சொல்லவும், அவர் படங்களை வாழ்த்தி சொல்லவும், உங்கள் பதிவுகளை இங்கே பதிவு செய்யவும். உங்களது பதிவுகள் தினமலர் சார்பில் கமலின் நேரடி பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அனுப்பும் கருத்துக்கள் நாகரீகமான வகையில் இருக்க வேண்டும் என்பது அவசியம்.