'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏக் தா டைகர் படத்திற்கு பிறகு சல்மான் கான், இயக்குநர் கபீர் கான் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் பஜ்ரங்கி பகிஜான். இப்படத்தில் சல்மான் ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் பாடிகார்டு படத்தில் இணைந்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இணைகின்றனர். முற்றிலும் வித்தியாசமான முறையில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படம் அரசியல் பின்னணியில் உருவாக இருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதனிடையே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில் துவங்குகிறது. டிசம்பர் மாதத்தில் படத்தின் முதல்ஸ்டில்லை வெளியிட முடிவு செய்துள்ளனர்.