Advertisement

சிறப்புச்செய்திகள்

நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாரூக்கான் பிறந்தநாளில் ஆட்டம்போட்ட ஐஸ்வர்யாராய்-மாதுரி தீட்சித்!

04 நவ, 2014 - 16:08 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான், நவம்பர் 2ம் தேதி தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். எப்பவும் போல் பிறந்தநாளின் போது ரசிகர்களை சந்தித்தார் ஷாரூக். பிறகு அவரது வீட்டில், இரவு நடந்த பிறந்தநாள் விருந்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட விஐபி.க்கள் பங்கேற்றனர். எல்லோரும் புகைப்படகாரர்களுக்கு வித்தியாசமாக போஸ் கொடுத்தனர். ஆனால் விருந்துக்கு வந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீட்சித் இருவரும் ஒரு ஆட்டம் போட்டார்கள். அதுவும் ஷாரூக்கான் உடன் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த தேவதாஸ் படத்தில் இருந்து ஒரு பாட்டுக்கு ஆடினர். இது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. மேலும் பிறந்தநாள் ஹீரோவான ஷாரூக்கிற்கு இன்ப அதிர்ச்சியையும் அளித்தது.


இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யாராய், மாதுரி தீட்சித் தவிர தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், கரீஷ்மா கபூர், மல்லிகா அரோரா கான், அபிஷேக் பச்சன், சங்கி பாண்டே, பர்கான் அக்தர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்றனர். இரவில் ஆரம்பித்த கொண்டாட்டம் மறுநாள் காலை விடிய விடிய நடந்தது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in