மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இப்போது இவரது சகோதரிகளான பரிணீதி சோப்ரா மற்றும் மானரா ஆகியோரும் நடிக்க வந்துள்ளனர். இவர்களில் பரிணீதி சோப்ரா தற்போது பேசப்படும் நடிகையாகியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ப்ரியங்கா சோப்ரா அட்வைஸ் செய்துள்ளார். சமீபகாலமாக பரிணீதி சோப்ரா ஒரே மாதிரியான ரோலில் நடித்து வருகிறார். அதனால் அவரது நடிப்பை திறமையை மேலும் வெளிக்கொண்டு வரும் விதமாக நிறைய வித்தயாசமான ரோல்களில் நடிக்க அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்காவின் அட்வைஸை பரிணீதியும் ஏற்றுள்ளாராம்.