ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கங்கனா ரணாவத்திற்கு பெரிய பெயரை பெற்று தந்த படம் குயின். இப்படம் திரையுலகில் அவரை புதிய பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய கடும் போட்டி நிலவி வருகிறது, நடிகைகளும் இப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் இப்படம் ரீ-மேக் ஆக இருக்கிறது, முதலில் இப்படத்தில் காஜல் அகர்வால் தான் நடிக்க இருந்த நிலையில், இப்போது நடிகை ஹூமா குரேசி நடிக்க கமிட்டாகியிருக்கிறார், இதை தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக கருதும் ஹூமா இப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவிலும் ஆழமாக காலூன்ற எண்ணியுள்ளார்.