இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள செம்மீன் பட ஹீரோயின் பெயரைக் கொண்ட இளம் நடிகைக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கையில் படம் இல்லை. ஒரு நேரத்தில் தெலுங்கில் ஒன்பது தாராவுக்கு போட்டியாக கிளாமராக நடித்தவர். அவர் தமிழில் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு லண்டனில் செட்டிலாகிவிட்டார். தெலுங்குபட அதிபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.