தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் ஹேப்பி நியூ இயர். பராகான் இயக்கி இருந்த இப்படம் வசூல் சாதனை செய்து கொண்டு இருக்கிறது. இப்படத்தில், சமீபத்தில் பிறந்த ஷாரூக்கானின் மூன்றாவது மகனான அப்ராம் ஒரு சிறிய ரோலில் தலைக்காட்டினார். ஹேப்பி நியூ இயரில் அப்ராம் தோன்றியதற்கு செம ரெஸ்பான்ஸ். அவருக்கு போனிலும், டுவிட்டரிலும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் வருவதாக ஷாரூக் கூறியுள்ளார். அதில் தீபிகா சொல்லிய வாழ்த்து அவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் தீபிகா, அப்ராம் உடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இந்த தகவலை ஹேப்பி நியூ இயர் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் தெரிவித்தார் ஷாரூக்கான்.