'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
பிரபுதேவா இயக்கத்தில், அஜய் தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா, யாமி கவுதம் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆக்ஷ்ன் ஜாக்சன். பக்கா ஆக்ஷ்ன் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா பங்கேற்கவில்லை. இதுப்பற்றி விசாரித்ததில், ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் போஸ்டரில் யாமி கவுதமை முன்னிலைப்படுத்தி தான் ஸ்டில்கள் வெளியிடப்பட்டுள்ளனவாம். இதனால் அப்செட்டான சோனாக்ஷி, இப்படத்தின் டிரைலர் விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.