பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
என்னமோ ஏதோ, தலைவன் படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். இவர் தெலுங்கில் நமஸ்தே மேடம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக ராகிணி திரிபேதி நடிக்கிறார். படத்தின் விளம்பரங்கள் மற்றும் புரமோசன்களில் ராகிணியை முன்னிலைப் படுத்தியும், நிகிஷாவை புறக்கணித்தும் வந்தனர்.
இதனால் ராகிணிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மற்றும் டி.வி.புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல் நிகிஷா புறக்கணித்தார். அதன் பிறகு கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து நிகிஷா கூறும்போது: தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு இருந்தது உண்மை. இப்போது எல்லாம் சரியாகி விட்டது. படத்தின் புரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொள்வேன். முடிந்துபோன விஷயம் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. என்கிறார் நிகிஷா.