புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கிக் படத்தின் வெற்றிக்கு பிறகு சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், சல்மான் நடித்து வரும் படம் பிரேம் ரத்தன் தயான் பயா. இப்படத்தில் சல்மான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒருவேடத்தில் சல்மான் இளவரசராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவரும் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சோனம் கபூருடன் ரொமான்ஸில் ஈடுபட சல்மான் கான் ரொம்பவே வெட்கப்பட்டாராம். ஆனால் சோனமோ, எந்தவித கூச்சமும் இன்றி கூலாக நடித்தாராம் சல்மான் கான்.