இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவு படம் பஜ்ராவ் மஸ்தானி. இது ஒரு மராட்டிய போர் வீரன் பற்றிய கதை. (மருதநாயகம் மாதிரி) இந்த கதையை படமாக்க வேண்டும் என்று கடந்த 10 வருடங்களாக பன்சாலி முயற்சி செய்த கொண்டிருந்தார். இப்போதுதான் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக மற்ற எந்த படங்களிலும் ஒப்புக் கொள்ளாமல் இந்த படத்திற்காக முழு நேரத்தையும் செலவிடுகிறார். வெளி உலகத்திலிருந்து விலகி இந்த கேரக்டராக மாறியிருக்கிறார். அவர் வெளியில் வராமல் இருப்பதற்கு காரணம் கேரக்டருக்கா சில மாற்றங்களை செய்திருக்கிறார். குறிப்பாக தன் தலைமைய மொட்டை அடித்திருக்கிறார். அந்த படம் தற்போது வெளிவந்துள்ளது. பஜ்ராவ் மஸ்தானியை தன் லட்சிய படமாக நினைக்கிறார் ரன்வீர் சிங்.