Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணுகிறார் சந்தானம்!

19 அக், 2014 - 11:18 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக ஹீரோக்களுடன் ஹீரோயின் வருகிறாரோ இல்லையோ கட்டாயம் ஒரு காமெடியன் சீன் பை சீன் வருவது ட்ரெண்டாகி விட்டது. அதிலும் சந்தானம் நடிக்கும் படங்களில் ஹீரோக்களை விட அவர்தான் ஜாஸ்தியாக டயலாக்கே பேசுவார். அது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் அவரது மார்க்கெட் வேல்யூவைப் பார்த்து அவருக்கு பாடல்கூட கொடுத்தார்கள்.

உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி, அரண்மனை உள்பட பல படங்களில் பாடல் காட்சிகளில் ஹீரோக்களுக்கு இணையாக ஆடிப்பாடிய சந்தானம், தற்போது மீண்டும் தான் காமெடியனாக நடித்து வரும் லிங்கா, நண்பேன்டா படங்களில் ஹீரோக்களுடன் படம் முழுக்க வந்து ரவுண்டு கட்டி வருகிறாராம். தான் ஹீரோ வேசம் போட்ட பிறகு காமெடி மார்க்கெட் ஆட்டம் கண்டிருப்பதால், ரஜினியுடன் நடிக்கும் லிங்கா படம் மூலம் அதை ஸ்டெடி பண்ணி விடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்தானம், அடுத்தபடியாக அஜீத்துடனும் இணைகிறாராம்.


ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படத்தில் பிரதான காமெடியனாக நடித்த சந்தானம், மீண்டும் அதே சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் இணைகிறாராம். பக்கா கமர்சியல் கதையில் உருவாகும் அந்த படத்தில் பெப்பர் அண்ட் சால்ட் கெட்டப்பில் இருந்து விடுபட்டு தலையில் கருப்பு சாயம் பூசிக்கொண்டு நடிக்கும் அஜீத்துடன் படம் முழுக்க வளையவரப்போகிறாராம் சந்தானம். இதையடுத்து தனது நட்பு வட்டார நடிகர்களான ஆர்யாவுடனும் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் இணையும் சந்தானம், விஷால், சிம்பு, ஜீவா, ஜெயம்ரவி போன்ற ஹீரோக்களின் புதிய படங்களில் இடம்பெறுவது குறித்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in