Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரிலீசுக்கு முன்பே 200 கோடி கிளப்பில் இணைந்த ஹேப்பி நியூ ஈயர்

18 அக், 2014 - 12:01 IST
எழுத்தின் அளவு:

ஷாருக்கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் நடித்துள்ள ஹேப்பி நியூ ஈயர் படத்தை பராகான் இயக்கி உள்ளார். இந்தப் படம் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு அதாவது வருகிற 24ந் தேதி ரிலீசாகிறது. ஷாருக்கான் மனைவி கவுரிகான் தயாரித்துள்ளார்.


ஷாருக்கானின் ஒவ்வொரு படமும் சாதனை புரிவதைப்போல இந்தப் படமும் ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தில் சாதனை புரிந்திருக்கிறது. உலக இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் இந்தப் படத்தின் உலக வெளியீட்டு உரிமையை யாஷ்ராஜ் பிலிம்ஸ் 125 கோடிக்கு பெற்றுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை டீ சீரிஸ் நிறுவனம் 12 கோடிக்கு வாங்கி உள்ளது. இதுதவிர சேட்டிலைட் உரிமம் 65 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஆக இதுவரைக்கும் படம் 202 கோடியை வசூலித்து விட்டது.


படம் வெளிவந்து 100 கோடி 200 கோடி வசூலிக்கும் சாதனையை ஷாருக்கானின் படம் வெளிவருவதற்கு முன்பே வசூலித்து 200 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிறது. படம் வெற்றி தோல்வி என்பது இரண்டாம் பட்சம். ஷாருக்கானுக்கு என்று இருக்கும் ஓப்பனிங்கிலேயே இந்த பணத்தை அள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டியிருக்கிறார்கள் வாங்கியவர்கள். மற்றவர்களுக்கு எப்படியோ ஷாருக்கானுக்கு 2014ம், 2015ம் ஆண்டும் ஹேப்பி நியூ ஈயர் தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in