சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சிலந்தி, ஸ்வேதா படங்களை அடுத்து ஜி. கம்பெனி சங்கர் தயாரிக்கும் திரைப்படம் "உதிரம்" ஜி.கம்பெனி சங்கரே இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கும் உதிரம் படத்தில் ஜெகத்-சாந்தினி என இரண்டு புதுமுகங்கள். நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். சிலந்தி மூலம் மோனிகாவிற்கும் ஸ்வேதா மூலம் கீர்த்தி சாவ்லாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் ஏற்படுத்தி தந்தது போன்று உதிரம் பட நாயகி சாந்தினிக்கு இப்படம் ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி தரும் என்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதி இருக்கும் சங்கர்! அடடே!.