ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஹாலிவுட் படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீநாத் ராமலிங்கம், பல குறும்படங்களை இயக்கி விருது பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக தொடர் இயக்கி இருக்கிறார். தற்போது அவர் ஹாலிவுட் ஸ்டைலில் தமிழில் இயக்கி இருக்கும் திகில் படம் டெய்சி. இது 8 வயது சிறுமியை சுற்றி நடக்கும் திகிலான சம்பவங்களை கொண்டது. அதோடு இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல மெசேஜையும் கொண்டிருப்பதாக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது: படப்பில் நாங்கள் நிறைய பிரச்சினைகளை சந்தித்ததோம் அவற்றை மீறி படம் முடிந்திருக்கிறது. பெப்சி தொழிலாளர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். என்கிறார்.
டெய்சியில் தீபக் பரமேஷ், குணான் மோர்கன், ஜாக்குலின் பிரகாஷ், மவுர்னிமா அனீதா, மிம்மி ஆகியோர் நடித்துள்ளனர். சிவ சரவணன் இசை அமைத்துள்ளார், மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.