Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விதவை - கல்லூரி மாணவன் உறவை சொல்லும் "சாந்தி!"

02 ஜூலை, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

கல்லூரி மாணவனுக்கும் அந்‌த பையனை விட இரண்டு வயது முத்த விதவைக்குமிடையில் ஏற்படும் உறவும் உல்லசாமும் தான் "ஏ ஒன் எண்டர்டெயின்மெண்ட்" பட நிறுவனம் சார்பில் விஷ்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாந்தி படத்தின் கதையும் களமும்! "துரோகம்" , திட்டக்குடி என சமீபத்திய செக்ஸ்பேஸ்ட் படங்களின் வரிசையில் செக்ஸ்புல்லாக தயாராகிறது "சாந்தி" புதுமுகங்கள் மகா ஆதித்யாவும், அர்ச்சனாவும், நாயகன், நாயகியாக நடிக்கும் "சாந்தி" படம் மொத்தமும் சென்னையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலுமே படமாகி இருக்கிறதாம். ஒரே செட்யூலில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து வரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் திரைக்கு வர இருக்கும் சாந்தி படத்தில் கல்லூரி மாணவருக்கும் , கணவரை இழந்த விதவைக்கும் இடையில் ஏற்படும் ரொமான்ஸ் காட்சிகள் பேசப்படும் வகையில் படமாகி இருக்கிறது என்கிறார். இயக்குனர் விஷ்வா! காதல் களியாட்டம் கூட அல்ல.... காம களியாட்டத்தில் பேச்சுக்கு என்ன வேலை..?

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

raja - madurai,இந்தியா
06 ஜூலை, 2010 - 06:48 Report Abuse
 raja என்னப்பா இப்படி ஒரு கதைய பார்த்தா மூடாகி விடுமே
Rate this:
tilo - londo,லிபியா
05 ஜூலை, 2010 - 11:21 Report Abuse
 tilo இந்த மாதிரி படத்தினால் தமிழ் சினிமா நல்ல உருப்படும், அதோட இந்த மாதிரி கேவலமான உறவை பார்த்து இளைஞர்கள் சீரழிவாங்க. நாசமா போச்சு போங்க................................
Rate this:
raj - karaikudi,இந்தியா
03 ஜூலை, 2010 - 15:51 Report Abuse
 raj பாவம் விதவையும் ஒரு பெண்தானே ஏன் இப்படி கஷ்டப்படுத்துறீங்க .......................... அந்த விதவை உங்க அக்கா தங்கச்சியா இருந்தால் இப்படி எடுப்பீங்கலா
Rate this:
ராம் பிரசாத் - singapore,சிங்கப்பூர்
03 ஜூலை, 2010 - 08:03 Report Abuse
 ராம் பிரசாத் விஸ்வா க்கு இல்ல போல. அது தான் அடுத்தவன செய்ய வச்சு பாக்குறாரு , போதுமா.
Rate this:
ஜான் - riyadh,சவுதி அரேபியா
03 ஜூலை, 2010 - 01:47 Report Abuse
 ஜான் இது போன்று படம் எடுக்கும் டைரக்டர் செல்வாவை ....... அடிக்க வேண்டும், மேலும் இந்த படத்தை அவன் சகோதரியோடு சேர்ந்து பார்க்க சொல்லணும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in