ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
த்ரிஷாவின், கடந்த 10 ஆண்டு கால சினிமா கேரியரில், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுடன் எதிரும், புதிருமாகத் தான் இருந்து வந்தார்; ஆனால், இப்போது ரொம்பவே மாறி விட்டார். நயன்தாரா போன்ற முன்னாள் போட்டி நடிகைகளுடன் பகை மறந்து, நட்பு வளர்த்து வருகிறார். அதேபோல், வளர்ந்து வரும் புதுவரவு நடிகைகளுக்கு, நடிப்பு குறித்த, டிப்ஸ் வழங்கி வருகிறார். த்ரிஷா, இப்போது கன்னடத்திலும் பிசியாக நடித்து வருவதால், அங்குள்ள புதுமுக நடிகைகளுக்கும் ஆலோசனைகள் வழங்குகிறாராம். த்ரிஷாவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை பார்த்து, வியந்து போயிருக்கிறது கோடம்பாக்கம்.