பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என, எதிர்பார்க்கப்பட்டவர், மலையாள நடிகை ஓவியா. ஆனால், அவர் எதிர்பார்த்தது போன்ற வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வந்தார். மீண்டும், கேரளாவுக்கே போய் விடலாமா என, மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப தயாராக இருந்தவருக்கு, இரண்டு புதிய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், இந்த படங்களில் தன் முழு திறமையையும் காட்ட தயாராகி வருகிறார், ஓவியா. மேலும், தமிழ், மலையாளம் என்ற பாரபட்சம் எதுவுமில்லாமல், கவர்ச்சியையும் வாரி இறைக்க முடிவு செய்துள்ளார். ஓவியாவின் கவர்ச்சி புயல், கோடம்பாக்கத்தை தாக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.