தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில், ஹன்சிகாவும், பூனம் பாஜ்வாவும், அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளங்களில், இவர்களுக்கு இடையே பனிப்போர் நடப்பதாக செய்தி பரவியுள்ளது. இதுபற்றி பூனம் பாஜ்வாவைக் கேட்டால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்கிறார். ஹன்சிகாவோ, பூனம் பாஜ்வாவை என் சகோதரி போல் நினைக்கிறேன். எங்களுக்கு இடையே பனிப்போரும் இல்லை; அக்கப்போரும் இல்லை. படப்பிடிப்பிலேயே இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டோம். படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு சென்றால் கூட, போன் மூலம் பேசிக் கொள்கிறோம் என்கிறார். மேலும், சினிமாவில், யாரும், யாருக்கும் போட்டியாக இருக்க முடியாது. திறமை உள்ளவர்கள் மட்டுமே நிலைக்க முடியும் என, தத்துவத்தையும் உதிர்க்கிறார் ஹன்சிகா.