மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
ஹூட் ஹூட் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆந்திர மக்களுக்கு உதவுவதற்காக தெலுங்கு நடிகர்கள் பலர் நன்கொடை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரும் தங்கள் பங்கிற்கு நன்கொடை அளித்துள்ளனர்.
நடிகர் சூர்யா குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சூர்யா ரூ.25 லட்சமும், கார்த்தி 12.5 லட்சமும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 12.5 லட்சமும் வழங்கி உள்ளனர். நடிகர் விஷால் 15 லட்சம் அளித்துள்ளார்.